வேர்ச்சொல்

இசுகாலா (Scala) வில் எழுதிய இந்த API (திட்டம்)யானது ஒரு சொல்லில் இருக்கும் வேர்ச்சொல்லை பிரித்தெடுக்கும். இது ஒரு தொடக்க நிலையில் இருக்கும் திட்டம். இசுகாலா நிரலாக்க மொழி மற்றும் இயல்மொழி ஆய்வியல் (Natural Language Processing and Linguistics)  போன்றவற்றில் ஆர்வமுடையோர் இதில் பங்களிக்க/வழிகாட்ட இயலும். வேர்ச்சொல் பிரித்தெடுத்தல் உதாரணங்கள்  வாழ்துகள் -> வாழ்து மரங்கள் -> மரம் சொற்கள் -> சொல் படிமுறை தற்போது வேர்ச்சொல் பிரித்தெடுக்க பின்வரும் படிமுறை கையாளப்படுகிறது: ஒரு சொல் மெய்…