15வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 – ஆய்வுச் சுருக்கம் நினைவூட்டல்

15வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 மாநாட்டில் பங்கு பெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) (15வது) உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 செப்டம்லர் 9,10,11 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மைத் தலைப்பாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2016 மாநாட்டிற்கு “”கணினியெங்கும் தமிழ், கணினியெதிலும் தமிழ்” என்பது முதன்மைத் தலைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது…

2015 ஓர் பார்வை

The WordPress.com stats helper monkeys prepared a 2015 annual report for this blog. Here’s an excerpt: A San Francisco cable car holds 60 people. This blog was viewed about 2,100 times in 2015. If it were a cable car, it would take about 35 trips to carry that many people. Click here to see the…

ஈழத்தமிழ் அடையாளங்கள் பேணப்படவேண்டும் என்பதாலேயே பொங்குதமிழ் என்று பெயரிட்டேன்! – சுரதா யாழ்வாணனின் நேர்காணல்

மூலக்கட்டுரை  – http://arunmozhivarman.com/2015/11/19/ஈழத்தமிழ்-அடையாளங்கள்-பே/   அனுமதித்த அருண்மொழி அவர்களுக்கு நன்றி !     இன்று இணையத்தில் தமிழ் படிப்பதும், பகிர்வதும் மிக இலகுவானதாக இருக்கின்றது.  தமிழ் தேடுபொறிகள், வலைப்பதிவுகள், தமிழ் தட்டச்சுக்கான மென்பொருட்கள் எழுத்துருக்கள் என்று பெருவளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளுக்குள் வேகமாக அரங்கேறியிருக்கின்றது.  இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்திய முன்னோடிகளுள் ஒருவர் சுரதா யாழ்வாணன்.  யுனிக்கோடு பரவலான பாவனைக்கு வருவதற்கு முன்னைய காலங்களில் தமிழில் வெவ்வேறு இணையத்தளங்களும் வெவ்வேறு எழுத்துருக்களைப் பாவித்து வந்தன.  அந்தத் தளங்களைப்…

தமிழுக்கான ஒருங்குறி யுக்திகள் – III

இன்றைக்கு நல்ல தட்டச்சுக் கருவிகள் ஒருங்குறிக்கு(unicode) வந்தாலும் ஆரம்பத்தில் எதையாவது தட்டி, வேண்டிய எழுத்து வடிவத்தைப் பெறுவதையே குறியாகக் கொண்டிருந்தோம். ஒருங்குறி முறை என்பது ஒரு தட்டச்சு முறைஅல்ல குறியாக்க முறை என்பதே பலர் இன்னும் அறிந்திருக்கவில்லை. பல காரணங்களால் கண்ணுக்குத் தெரியாத பிழைகளை விட்டு, கணினிக்குப் புரியாத நிலையை ஏற்படுத்துவதுண்டு. அதாவது முறையான குறியாக்கம் இல்லாமல் தவறான குறியாக்கத்தில் எழுதுவது. சில சமயங்களில் அவர்கள் பயன்படுத்தும் தட்டச்சுக் கருவியின் சிக்கலாக இருக்கும், இன்னும் சில சமயங்களில்…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015

கணித்தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் – 2015 தலைப்புகள் மற்றும் பேச்சாளர்கள் விபரம் தொடக்கவிழா மற்றும் ‘கணித்தமிழ் விருது’ வழங்கும் விழா விபரம் தேதி : 10–10–2015 சென்னை, தமிழ்நாடு – கணித்தமிழ்ச் சங்கம் நடத்தும் எழுத்துருவியல் கருத்தரங்கம் வருகின்ற அக்டோபர் 17, 18 – 2015 தேதிகளில், சென்னை கோட்டூரில் அமைந்துள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற உள்ளது. இந்திய ரூபாயின் சின்னத்தை வடிவமைத்த திரு. த.உதயக்குமார், ஆப்பிள் ஐஃபோன், ஐபேடு, மெக்கின்டோஷ்…

எண்ணிக்கை ஒரு கணிப்பொறியாளனுக்கு மிகவும் முக்கியம்

கணிதமும் (கணிப்)பொறியியலும் எப்போதும் பின்னிப்பிணந்தவை. இருப்பினும், அவற்றிற்கிடையே மிகவும் முக்கியமானவொரு வேறுபாடுண்டு. அது யாதெனில், கணிதம் ஒருபோதும் நடைமுறைச்சிக்கலுக்குள் அகப்படாது. அதை கண்டுங்கொள்ளாது. ஆனால், கணிப்பொறியியல் எப்போதும் நடைமுறைச்சிக்கல்களை கருத்திற்கொண்டும் அவற்றை அனுசரித்துந்தான் பயணிக்கமுடியும். ஒவ்வொரு கணிமையும் அதற்கான செலவை கருத்திற்கொண்டே வடிவமைக்கப்படமுடியும். தமிழ்க்கணிமையும் இதற்கு விலக்கல்ல. “கணிமைச்செலவு” (The computing cost (processing time, memory, storage, network bandwidth …)). என்னும் ஒரு விதயம் நடைமுறைச்சிக்கலை குறிக்க பெரும்பாலும்பயன்படுத்தபடுகிறது. கணிமைச்செலவு கணிமைசெய்யப்படுவதின் எண்ணிக்கையைப்பொறுத்து அமையவல்லது.…